கொரோனா காலத்தில் மன நலன் பாதிக்காமல் இருக்க உதவிய செல்லப்பிராணிகள்
பிரசுரிக்கப்பட்டது
வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்பது மன நலன் பாதிக்காமல் தடுக்க உதவுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கொரோனா காலத்தில் ஏற்பட்ட அழுத்தத்தின் விளைவாக, கணவன் மனைவிக்குள் சண்டை தொடங்கிய போதெல்லாம், யாராவது ஒருவர் குரலை உயர்த்தும் போதெல்லாம் வளர்ப்புப் பிராணிகள் அருகே நின்று கொண்டு சண்டையை தடுக்க முயன்றுள்ளன என்று செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களில் சிலர் கூறுகின்றனர்.
இது குறித்து மேலும் அறிய இந்த காணொளியை பாருங்கள்.
பிற செய்திகள்:
- 23 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்களின் காலடித் தடம்: அமெரிக்க வரலாற்றை மாற்றி எழுதுகிறதா?
- இஸ்லாமிய நாடுகள் பாகிஸ்தானுக்கு கொடுத்த அதிர்ச்சி
- அசாமில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது ஏற்பட்ட மோதல்; போலீசார் துப்பாக்கிச் சூடு – என்ன நடந்தது?
- “ஆப்கானிஸ்தானில் கடுமையான தண்டனைகள் மீண்டும் கொண்டுவரப்படும்” : மூத்த தாலிபன் அதிகாரி
- கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு: ஒருவருக்கு தூக்கு, 12 பேருக்கு ஆயுள் தண்டனை
- தவறாக முடி வெட்டியதால், தொழில் இழப்பு, மன உளைச்சல்: சலூனுக்கு ரூ.2 கோடி அபராதம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்