You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆன்லைன் ஷாப்பிங்: கேமரா வாங்க முயன்று 22 லட்சத்தை இழந்த மாணவர் - தேவை கவனம்
இணையம் வழியாக உங்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள், அதனால் நீங்கள் சந்திக்கும் சவால்கள், அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாகச் சொல்லும் பிபிசி தமிழின் சைபர் செக்யூரிட்டி தொடரின் மூன்றாம் பகுதி இது.
ஆன்லைனில் கேமரா ஒன்றை வாங்க முயற்சித்த இளைஞர் ஒருவர் வரிசையாக வந்த போலி அலைப்பேசி அழைப்பால் கிட்டதட்ட 22 லட்சம் ரூபாய் பணத்தை தவறவிட்டுள்ளார்.
சமீபகாலமாக இந்த வகை மோசடி தொடர்வதாக சொல்கின்றனர் நிபுணர்கள்.
நீங்கள் எச்சரிக்கையாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
முந்தைய இரு தொடர்கள்: ஆன்லைன் ஷாப்பிங்: ரூ.10 ஆயிரத்துக்கு கேமரா வாங்க ஆசைப்பட்டு 22 லட்சம் இழந்த இளைஞர்
செய்தியாளர்: பிரபுராவ் ஆனந்தன்
படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்
காணொளி தயாரிப்பு: விஷ்ணுப்ரியா ராஜசேகர்
பிற செய்திகள்:
- 'இல்லாத நகைக்குக் கடன்; ஒரே ஆதாருக்கு 300 கடன்கள்'- அதிமுகவுக்கு சிக்கலா?
- பணக்கார நாடுகளிடம் கோவிட் தடுப்பூசி குவியல்: 241 மில்லியன் தடுப்பூசிகள் வீணாகுமா?
- தமிழர் வரலாறு: ‘மன்னர் மனைவியின் சாபம் பெற்ற‘ பகுதியில் நடக்கவுள்ள தொல்லியல் ஆய்வு
- சீன செல்பேசிகளை வீசியெறியுங்கள்: நுகர்வோரை எச்சரிக்கும் லித்துவேனியா அரசு
- 'போரில் காணாமல் ஆக்கப்பட்டோர் கொல்லப்பட்டார்கள் என இலங்கை அரசு ஏற்றுக்கொள்கிறதா?'
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்