நீட் தற்கொலை: குடும்பம், பள்ளியின் கனவை சிதைத்த வேலூர் சௌந்தர்யாவின் முடிவு

காணொளிக் குறிப்பு, நீட் தற்கொலை: குடும்பத்தின், பள்ளியின் கனவை சிதைத்த வேலூர் சௌந்தர்யாவின் முடிவு
பிரசுரிக்கப்பட்டது

நீட் தேர்வு அழுத்தத்தால் தற்கொலை. குடும்பத்தின், பள்ளியின் கனவை சிதைத்த வேலூர் சௌந்தர்யாவின் முடிவு.

அனிதா தொடங்கி கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 16 தற்கொலைகள். இதற்கெல்லாம் என்ன தீர்வு?

தயாரிப்பு: நடராஜன் சுந்தர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :