இந்தி மொழியை கற்க அறிவுறுத்தும் அமித் ஷா - இதில் பின்னணி ஏதும் உள்ளதா?

பிரசுரிக்கப்பட்டது

இந்தி தினம் கடைப்பிடிக்கப்பட்ட செப்டம்பர் 14ஆம் தேதி, நாட்டு மக்களுக்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விடுத்துள்ள செய்தியில் அனைவரும் அலுவல் மொழியான இந்தியையும் தங்கள் தாய் மொழியுடன் சேர்த்து படிப்படியாகப் பயன்படுத்துவதற்கான உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

ஆனால், அவரது இந்த அறிவிப்பு வருடந்தோறும் வலியுறுத்தப்படும் ஒன்றுதான் என்றாலும், வழக்கமாக இந்தியை மட்டும் பிரதானமான மொழியா பேசும் இவர் இம்முறை தாய்மொழியுடன் அலுவல் மொழியையும் சேர்த்து பயன்படுத்துவதில் தான் இந்தியாவின் முன்னேற்றம் அடங்கியுள்ளது என்று கூறியிருக்கிறார்.

இதில் ஏதேனும் பின்னணி உள்ளதா என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :