You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றம் - இது பற்றி மாணவர்கள் கருத்து என்ன?
பிரசுரிக்கப்பட்டது
நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி அமல்படுத்தப்பட்ட திட்டம் என்றும் கடந்த 15 ஆண்டுகளாக அத்திட்டம் பேசப்பட்ட ஒன்றுதான் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த விஷயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்