இறந்துபோன மனைவி உடலை கணவர் தோளில் சுமந்து சென்ற அவலம்

காணொளிக் குறிப்பு, இறந்த மனைவியை தோளில் சுமந்து செல்ல வேண்டிய அவலம்
பிரசுரிக்கப்பட்டது

மகாராஷ்டிர மாநிலம் நந்தர்பரில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், நோய்வாய்ப்பட்ட மனைவியை கணவர் தனது தோளில் சுமந்தபடி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது வழியிலேயே மனைவி இறந்துவிட்டார். இதுபற்றிய நெகிழ்ச்சியான காணொளி.

ஒளிப்பதிவு: நிலேஷ் பாட்டீல்

படத் தொகுப்பு: ராகுல் ரன்சுபே

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :