உங்கள் மீனவன்: ஒரு தமிழக மீனவர் எப்படி யூட்யூபர் ஆனார்? அவர் சொல்லும் சுவாரஸ்யங்கள் என்ன?

பிரசுரிக்கப்பட்டது

உங்கள் மீனவன் என்கிற யூட்யூப் சேனல் மூலம், கிங்ஸ்டன் என்கிற தமிழக மீனவர் பல சுவாரஸ்ய தகவல்களை தன் நேயர்களுக்கு தொகுத்து வழங்கி வருகிறார். இவர் எப்படி யூடியூபர் ஆனார்?

தயாரிப்பாளர், செய்தியாளர், ஒளிப்பதிவாளர்: பிரபுராவ் ஆனந்தன்

படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :