மாற்றுத்திறனாளிகள்: அங்கீகாரத்துக்காக ஏங்கும் புதுச்சேரி பாரா கிரிக்கெட் வீரர்கள்
பிரசுரிக்கப்பட்டது
புதுச்சேரியில் கிரிக்கெட் விளையாடி வரும் மாற்றுத்திறனாளிகள், தங்களுக்கான அங்கீகாரத்துக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார் அம்மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் நமச்சிவாயம்.
செய்தியாளர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் - நடராஜன் சுந்தர்
படத்தொகுப்பு - ஜெரின் சாமுவேல்
பிற செய்திகள்:
- 'தாலிபன்களை எதிர்க்கத் தயார்' - சோவியத் படைகளை வென்ற ஆப்கானிஸ்தான் கிளர்ச்சி குழு
- கல்யாண் சிங் உடல் மீது போர்த்திய தேசிய கொடிக்கு மேல் பாஜக கொடி - புதிய சர்ச்சை
- வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பது மன நலனுக்கு பயன் தருமா?
- ஆஃப்கன் மீட்பு பணிகளில் ஈடுபடும் போயிங் சி-17 விமானம் - வியப்பளிக்கும் தகவல்கள்
- பாஜகவின் 'அருந்ததியர்' அரசியல்: கொங்கு மண்டல கணக்கால் திமுக, அதிமுக அதிர்ச்சியா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்