அனைத்து சாதியினரை அர்ச்சகராக்கும் திட்டம்: பணி ஆணைகள் வழங்கிய மு.க.ஸ்டாலின்

காணொளிக் குறிப்பு, அனைத்து சாதியினரை அர்ச்சகராக்கும் திட்டம்: பணி நியமன ஆணைகள் வழங்கிய மு.க.ஸ்டாலின்
பிரசுரிக்கப்பட்டது

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தின் கீழ் பல்வேறு சாதிகளை சேர்ந்தவர்களுக்கு அர்ச்சகர் பணி நியமன ஆணைகளை வழங்கினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.செய்தி:முரளிதரன் காசிவிஸ்வநாதன்

காணொளி/படத் தொகுப்பு:ஜனார்த்தனன்.எம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :