தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கடல் மட்டப் பிரச்சனை - எந்த ஆண்டில் எவ்வளவும் உயரலாம்?

காணொளிக் குறிப்பு, தமிழ்நாட்டில் கடல் மட்டம் எந்த ஆண்டில் எவ்வளவு உயரும்? ஐபிசிசி அறிக்கையை வைத்து நாசா வெளியிட்ட தகவல் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

சமீபத்தில் ஐபிசிசி பருவநிலை மாற்றம் தொடர்பான அச்சுறுத்தும் அறிக்கையை வெளியிட்டது. அதை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தின் கடல் மட்டம் எந்த ஆண்டில் எவ்வளவு உயரும் என தகவல்களை வெளியிட்டுள்ளது நாசா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :