14 வயதிலேயே தன் கண்டுபிடிப்பை வைத்து ஹார்ட்வேர் நிறுவனம் நடத்தும் தமிழக மாணவர்

காணொளிக் குறிப்பு, சொந்த கண்டுபிடிப்பை வைத்து ஹார்ட்வேர் நிறுவனம் நடத்தும் 14 வயது தமிழக மாணவர்
பிரசுரிக்கப்பட்டது

இவர் பெயர் மாதவ், வயது 14 தான் ஆகிறது. ஆனால் இவரே சொந்தமாக ஒரு மலிவு விலை கணினி சிபியூ கண்டுபிடித்து, ஹார்ட்வேர் நிறுவனத்தை நடத்தி வருகிறார் இந்த தமிழக மாணவர்.

தயாரிப்பு மற்றும் செய்தியாளர்: நடராஜன் சுந்தர்

படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :