You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குட்டியம்மா பாட்டிக்கு உதவிதொகை கொடுக்க ஆற்றை கடந்து 10 கிமீ நடந்து செல்லும் கிறிஸ்துராஜா
பிரசுரிக்கப்பட்டது
100 வயதை கடந்த குட்டியம்மா பாட்டி திருநெல்வேலி மாவட்டம் இஞ்சிக்குழி மலைப்பகுதியில் வாழ்ந்து வருகிறார். அவருக்கு உதவித் தொகை கொடுப்பதற்காக தபால் அதிகாரி கிறிஸ்துராஜா ஆற்றைக் கடந்து 10 கிலோமீட்டர் நடந்து செல்கிறார்.
செய்தியாளர், ஒளிப்பதிவு: மு பார்த்தசாரதி
படத்தொகுதி: ஜெரின் சாமுவேல்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்