இந்துத்துவா அமைப்பு நிர்வாகி குடும்பத்தார் மீது கூட்டுப்பாலியல் புகார் கூறிய முஸ்லிம் பெண்
பிரசுரிக்கப்பட்டது
பாலியல் வல்லுறவு குறித்து புகார் செய்தபோது, "ஒன்றும் பிரச்னையில்லை. நூறு மாடுகள் தானமாக வழங்கினால் சரியாகி விடும்" என்று தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாக பரேலியைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண் குற்றம்சுமத்தியுள்ளார்.
உத்தர பிரதேசத்தின் மீரட்டில் தான் கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.
அந்தப் புகாரின் பேரில், மீரட் பல்லவபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
என்ன நடந்தது அந்த முஸ்லிம் பெண்ணுக்கு? விரிவாக இந்த காணொளியில் பாருங்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்