கீரைக்கடை: கீரையில் புதுமை காட்டும் கோவை இளைஞர்

காணொளிக் குறிப்பு, கீரையில் புதுமை காட்டும் கோவை இளைஞர் - கீரைக்கடை
பிரசுரிக்கப்பட்டது

ஸ்ரீராம் பிரசாத் என்கிற இளைஞர், கோவையில் கீரைக்கடை என்கிற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் வெறுமனே கீரைகளை விற்பதோடு மட்டுமின்றி, கீரைகளை பொடியாக்கி, இன்ஸ்டன்ட் சூப் டிப் வடிவில் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.

தயாரிப்பு & செய்தியாளர்: மு ஹரிஹரன்

ஒளிப்பதிவு: மதன் பிரசாத்

படத்தொகுப்பு: டேனியல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :