You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பருவநிலை மாற்றம்: ஆபத்தின் விளிம்பில் இருக்கிறதா புவி? தயாராகிறது முக்கிய ஆய்வறிக்கை
பிரசுரிக்கப்பட்டது
பருவநிலை மாற்றம் காரணமாக ஆபத்தின் விளிம்பில் இருக்கிறதா புவி? உலக நாடுகள் ஒருங்கிணைந்து தயாரிக்கும் அறிவியல் அறிக்கையை எழுதும் பணியைத் தொடங்கினார்கள் விஞ்ஞானிகள். இன்னும் இரண்டுவாரத்தில் வெளியாகும் இந்த அறிக்கை வயிற்றில் புளியைக் கரைக்குமா?
பிற செய்திகள்:
- மோதி, அமித் ஷா சந்திப்புக்கு இ.பி.எஸ், ஓ.பி.எஸ் காட்டிய அவசரம் - டெல்லியில் நடந்தது என்ன?
- தாராளமயமாக்கத்தை தமிழ்நாடு எப்படி பயன்படுத்திக் கொண்டது?
- தாராளமயமாக்கல்: பழைய இந்தியா Vs புதிய இந்தியா - 4 வேறுபாடுகள்
- டோக்யோ ஒலிம்பிக்: தங்கப் பதக்கம் வென்ற 13 வயது வீராங்கனை
- சைபர் தாக்குதல்: ஹேக்கிங் தரவுகளை மீட்க முடியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்