கர்நாடக அரசியலில் ஜெயித்தது எடியூரப்பாவின் வியூகமா பாஜக மேலிடத்தின் திட்டமா?
பிரசுரிக்கப்பட்டது
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விலகப்போவதாக இன்று காலையில் அறிவித்த பி.எஸ். எடியூரப்பா, தமது ராஜிநாமா கடிதத்தையும் அம்மாநில ஆளுநரிடம் அளித்துள்ளார். ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அவரது தலைமையிலான அமைச்சரவை கலைக்கப்படுவதாக அறிவித்துள்ளார் கர்நாடகா மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலோட்.
ஆனால், திருப்பம் தரும் இந்த அரசியல் முடிவுக்கு என்ன காரணம்? விவரம் அறிய விரிவாக இந்த காணொளியை பார்க்கவும்.
பிற செய்திகள்:
- பிரசாந்த் கிஷோரின் திட்டம்: பாஜகவை எதிர்க்க 340 தொகுதிகளில் புது வியூகம்
- எஸ்.பி.வேலுமணிக்கு சிக்கலா? ரத்தாகும் மாநகராட்சி ஒப்பந்தங்கள்
- கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து விலகினார் எடியூரப்பா - அடுத்தது என்ன?
- இந்தியாவின் பல தளங்களில் சீர்திருத்தம் அவசியம்: ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் ரங்கராஜன்
- ஆதிச்சநல்லூரை முக்கிய சின்னமாக எப்போது அறிவிக்கும் இந்திய அரசு?
- ஐபிஎல் 2021: சிஎஸ்கே Vs மும்பை அணி மோதலுடன் செப்டம்பரில் போட்டி - அட்டவணை இதோ
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்