அணிலை வீட்டில் குழந்தை போல வளர்க்கும் தூத்துக்குடி தம்பதி
பிரசுரிக்கப்பட்டது
ஒரு மரத்தடியில் தாயின்றி தனியாக தவித்த அணிலை குழந்தை போல வீட்டில் வளர்த்துகின்றனர். ``தேங்காய், மிக்சர், ஜூஸ் போன்ற உணவுகள் அதற்கு பிடிக்கும்`` என்கிறார் இதை வளர்த்து வரும் சாமுவேல்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்