மேற்கத்திய ஆடையை வெறுக்கும் கிராம மக்களின் வெறிச்செயலால் சிறுமி இறந்ததாக சர்ச்சை
பிரசுரிக்கப்பட்டது
நேஹா பாஸ்வானுக்கு 17 வயது. அவள் ஒன்பதாம் வகுப்பு செல்லவிருந்தாள். படித்து காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்பது அவளுடைய ஆசை. ஆனால் அவளது மரணத்துடன் இந்தக் கனவும் மறைந்துவிட்டது.
உத்தரபிரதேசத்தின் தேவரியா மாவட்டத்தின் மஹுவாடி காவல் நிலைய பகுதியில் உள்ள சவ்ரேஜி கர்க் கிராமத்தில் உள்ள பாலத்தில், தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவரது உடல் ஜூலை 20 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மரணம் அடைந்ததற்கான காரணம் அந்த கிராமத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்த சிறுமிக்கு என்ன நடந்தது? அவர் எப்படி இறந்தார்? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.
பிற செய்திகள்:
- ஆதிச்சநல்லூரை முக்கிய சின்னமாக எப்போது அறிவிக்கும் இந்திய அரசு?
- தென்னாப்ரிக்காவில் இந்திய வம்சாவளியினர் தாக்கப்படுவது ஏன்? நிறப்பாகுபாடு காட்டுகிறார்களா?
- இலங்கை ஊடக ஜாம்பவான், ஆர்.ராஜமகேந்திரன் காலமானார்
- 30 ஆண்டு கால தாராளமய பொருளாதாரம்: நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் செய்த மாயாஜாலம்
- நடிகை யாஷிகா ஆனந்த் விபத்தில் படுகாயம்: தோழி பலி
- உத்தரபிரதேசத்தில் ஜீன்ஸ் அணிந்ததற்காக 17 வயது சிறுமி கொலையா? சம்பவத்தின் பின்னணி என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்