பணத்தை தின்ற எலி - வருத்தத்தில் முதியவர் - என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது
தெலங்கானாவைச் சேர்ந்த ஒரு முதியவர் சேகரித்து வைத்திருந்த பணத்தை எலி தின்றுவிட்டது.
இப்போது சேதமான பணத்தை என்ன செய்வதென்று தெரியாமல் வருத்தத்தில் இருக்கிறார் அம்முதியவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ்