சில்வரீன் ஸ்வெர்: பெண்களுக்கு புதுப்பாதை வகுத்துக் கொடுத்த பழங்குடிப் பெண்

காணொளிக் குறிப்பு, பெண்களுக்கு புதுபாதையை வகுத்துக் கொடுத்த பழங்குடிப் பெண் சில்வரீன் ஸ்வெர்.
பிரசுரிக்கப்பட்டது

பழங்குடிப் பெண்களுக்கு புதுப்பாதை வகுத்துக் கொடுத்த சில்வரீன் ஸ்வெர் கதை உற்சாகம் அளிக்கக்கூடியது.

கொல்கத்தாவின் ஸ்காட்டிஷ் சர்ச் பள்ளியில் படிப்பை முடித்தபின்பு ஷில்லாங் திரும்பிய சில்வரீன், வெல்ஷ் மிஷன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். பிறகு பெண் வழிகாட்டி இயக்கத்தில் பயிற்சியாளரானார்.

செய்தியாளர்:சுஷிலா சிங்படப்பிடிப்பு, படத் தொகுப்பு:ரோனா ரெஹ்மான்/டேனியல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :