கொரோனா தடுப்பூசி: பக்க விளைவுகள் இல்லை எனில் ஆபத்தா?
பிரசுரிக்கப்பட்டது
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின் மோசமான பக்க விளைவுகள் ஏற்படுவதாக ஒர் சாரார் கூறுகிறார்கள் என்றால், தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின் எந்த வித உடல் உபாதைகளோ பக்க விளைவுகளோ ஏற்படவில்லை என ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்றால் தடுப்பூசி வேலை செய்யவில்லையா? மருத்துவர்கள் கூறுவது என்ன?
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்