சத்யன் ஞானசேகரன் பேட்டி: காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர்
பிரசுரிக்கப்பட்டது
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா டேபிள் டென்னிஸ் விளையாட்டில் தங்கம் வென்றுள்ளது. இதுவரை 4 தங்கம் வென்றிருந்த நிலையில், இத்துடன் சேர்த்து தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
இறுதிப்போட்டியில் சிங்கப்பூரை எதிர்கொண்ட இந்திய அணி சார்பில் தமிழக வீரர்கள் சரத்கமல், சத்யன் ஞானசேகரன் ஆகிய இருவரும் விளையாடி தங்கம் வென்றனர்.
இந்தியாவில் டேபிள் டென்னிஸின் வருங்காலம் சிறப்பாக இருக்கப் போகிறது என்று உறுதியாகத் தெரிவித்திருக்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன். இந்தியாவின் ஒலிம்பிக் பதக்க வாய்ப்பு குறித்தும், தனது இளமைப் பருவம் குறித்தும் அவர் அளித்த பேட்டி...
பிற செய்திகள்:
- செல்ஃபி எடுத்தபோது மின்னல் தாக்கி 11 பேர் பலி: செய்யக் கூடாதவை என்னென்ன?
- "இந்தியர்கள் செக்ஸ் பற்றி பேசுவதில்லை, அதனால் அவர்களுக்கு உதவுகிறேன்"
- கூட்டுறவுத் துறைக்கு தனி அமைச்சகம் - என்னவாகும் ரூ.12 லட்சம் கோடி?
- ஆன்லைன் கல்வி ரேடியோ - ஏழை மாணவர்களுக்கு உதவும் அரசுப் பள்ளி ஆசிரியரின் முயற்சி
- 'வலிமை' : அஜித்தின் வியாழக்கிழமை செண்டிமெண்ட் உடைந்தது ஏன்?
- புதுச்சேரி அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு: யாருக்கு என்ன துறை?
- பழங்கால மெசபடோமிய நகரான பாபிலோன் வரலாறு உங்களுக்கு தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்