அண்ணாமலை: கட்சியில் சேர்ந்த ஒரே ஆண்டில் தமிழக பாஜக தலைவராக நியமனம்
பிரசுரிக்கப்பட்டது
தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் கடந்த ஆண்டு தமிழக பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தவருமான அண்ணாமலையை மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவராக நியமித்திருக்கிறது அக்கட்சி மேலிடம்.
தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல். முருகன் புதன்கிழமை மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு மீன் வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் பண்ணை, தகவல் ஒலிபரப்புத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முருகன் வகித்து வந்த பதவிக்கு அண்ணாமலையை நியமித்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி மேலிடம்.
எப்படி சாத்தியமானது இந்த நியமனம், அப்படி கட்சியில் மாநில தலைமை பதவிக்கு நியமிக்கப்படும் அளவுக்கு என்ன செய்தார் இந்த அண்ணாமலை? விரிவாக இந்த காணொளியில் பாருங்கள்.
பிற செய்திகள்:
- ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் தலைவர்கள் பட்டியலில் நரேந்திர மோதி இடம்பெற்றது ஏன்?
- டோக்கியோ ஒலிம்பிக்: சானியா மிர்சா இந்த முறை சாதிப்பாரா?
- அன்டார்டிகாவில் புதிய தாவரத்தின் பெயர் 'பாரதி'
- தடுப்பூசி போட்டால் வாழ்நாள் முழுவதும் கொரோனா வராதா?
- மலேசிய அரசியல்: நள்ளிரவில் விலகிய அம்னோ கட்சி; மொகிதின் அரசு கவிழ்கிறதா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்