விளையாட்டே வேண்டாம் என்று கூறியவர்களைப் புறந்தள்ளி முன்னேறிய ஒலிம்பிக் வீராங்கனை

காணொளிக் குறிப்பு, அரசு ஆதரவுக்கரம் நீட்ட வலியுறுத்தும் தமிழக வீராங்கனை
பிரசுரிக்கப்பட்டது

விளையாட்டில் சேர்ந்தால் பல பிரச்னைகள் வரும் என்று கூறியவர்களை பொருள்படுத்தாமல் அம்மாவின் ஆதரவால் சாதனைப் பயணத்தைத் தொடரும் ஒலிம்பிக் வீராங்கனை. அவரது உருக்கமான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :