அனைவரையும் ஆச்சரியமூட்டிய ஆர்எஸ்எஸ் தலைவரின் ஒற்றுமை உரை
பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவில் செயல்பட்டு வரும் முக்கிய வலதுசாரி இயக்கங்களில் ஒன்றான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) அமைப்பின் தலைவர் மோகன் பாக்வத், இந்தியர்கள் அனைவருக்கும் ஒரே மரபணு தான் என ஒரு கூட்டத்தில் பேசி இருக்கிறார்.
இந்தியாவில் இந்துவோ இஸ்லாமோ எந்த மதமும் ஒன்றன் மீது மற்றொன்று ஆதிக்கம் செலுத்தாது என கூறியுள்ளார்.
மேலும், நாம் இந்தியாவில் வாழ்கிறோம், இங்கு இந்துவோ, இஸ்லாமியரோ ஆதிக்கம் செலுத்தக் கூடாது, இந்தியர்கள் தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இவர் இப்படி திடீரென பேச என்ன காரணம், எங்கு இவர் பேசினார் போன்ற விவரங்களை இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.
பிற செய்திகள்:
- 2015ல் ரத்து செய்த சட்டப்பிரிவில் தொடர்ந்து வழக்குப் பதிவதா? உச்சநீதிமன்றம் அதிர்ச்சி
- சிங்கப்பூரில் 10ல் 3 பேருக்கு வேலை பறிபோகலாம் என கவலை: இந்தியர்கள் மனநிலை என்ன?
- 146 ஆங்கிலேயர்கள் கொல்கத்தாவின் நிலவறையில் அடைக்கப்பட்டது உண்மையா?
- காலக்கெடுவுக்குள் வெளிநாட்டுப் படைகள் முழுவதும் வெளியேறவேண்டும் - தாலிபன்கள் கண்டிப்பு
- சாலைக்காக 30 ஆண்டுகள் நடந்த போராட்டம், ஒரு ட்வீட்டில் வெற்றி பெற்ற கதை
- பாலைவனத்தில் 100க்கு மேல் புதிய ஏவுகணை தளங்கள் அமைக்கிறதா சீனா? அணு ஆயுதங்கள் குவிக்கவா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்