சொகுசு காருடன் போட்டி போடும் சொகுசு ஆட்டோ: கலக்கும் அவிநாசி மாற்றுத் திறனாளி அருண்

பிரசுரிக்கப்பட்டது

திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த அருண் ஒரு மாற்றுத் திறனாளி. தன் குடும்பத்தினரை வெளியே அழைத்துச் செல்ல சொகுசு காருடன் போட்டி போடுமளவுக்கு ஆட்டோவை அவர் மறு வடிவமைப்பு செய்திருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :