You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சோலார் பேனல் மூலம் வாகனங்களுக்கு பஞ்சர் - அசத்தும் தமிழர்
பிரசுரிக்கப்பட்டது
காலத்திற்கேற்ப தொழிலில் புதுமையை புகுத்தி தனது இருசக்கர வாகனத்தில் சோலார் சாதனம் பொருத்தி உள்ளார் சேலத்தை சேர்ந்த கண்ணன்.
அதன்மூலம் பகல் நேரத்தில் மின்சாரம் உற்பத்தி செய்து அதனை பேட்டரியில் சேகரித்து தன்னை அலைபேசியில் அழைப்பவர்களுக்கு உடனடியாக சென்று பஞ்சர் ஒட்டி கொடுத்து உதவி வருகிறார் .
காணொளி தயாரிப்பு: ஏ.எம்.சுதாகர்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்