மாம்பழம் விலை கிலோவுக்கு ரூ.2.7 லட்சமா? மரத்தை பாதுகாக்க காவலர்களா?

காணொளிக் குறிப்பு, மாம்பழத்தை பாதுகாக்க காவலர்களா? அப்படி என்றால் கிலோ விலை எவ்வளவு இருக்கும்?
பிரசுரிக்கப்பட்டது

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர், தங்களது தோட்டத்தில் விளையும் இரண்டு மியாசாக்கி மா மரங்களை பாதுகாக்க நான்கு காவலர்களையும் ஆறு நாய்களையும் பணியில் அமர்த்தியுள்ளனர். இந்த மாம்பழத்தின் விலை என்ன தெரியுமா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :