ஹரியானா கிராமத்தில் கொரோனா செய்திகளை வழங்கி வரும் சமூக வானொலி

பிரசுரிக்கப்பட்டது

ஹரியானாவின் கிராமப்புறத்தில் மக்களுக்காக சமூக வானொலி ஒன்று இயங்கி வருகிறது.

ஹரியானாவின் நூஹ் என்ற பகுதியில், கடந்த ஓராண்டுக்கும் மேல் மக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த செய்திகளை வழங்கி வருகிறது ரேடியோ மேவாட். இந்த இடம் ஒருகாலத்தில் மேவத் என்று அழைக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :