You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அழியும் ஆபத்தில் உள்ள சிறுத்தை இனத்தை காக்க புதிய முயற்சி
பிரசுரிக்கப்பட்டது
எல்லாம் திட்டமிட்ட படி நடக்கும்பட்சத்தில், நவம்பர் மாதத்தில், இந்தியாவின் ஒரு பரந்த தேசிய உயிரியல் பூங்காவிற்கு தென்னாப்பிரிக்காவில் இருந்து சுமார் 8,405 கிலோ மீட்டர் பயணம் செய்து ( 5,222 மைல்கள்) ஐந்து ஆண் மற்றும் மூன்று பெண் என மொத்த எட்டு சிறுத்தைகள் வரவுள்ளன. ஆனால், இதற்கு என்ன அவசரம்? இந்தியாவில் சிறுத்தைகள் இனத்துக்கு ஆபத்தா போன்ற பல கேள்விகளுக்கு விரிவாக விடை தருகிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்