அச்சத்தில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு கோவை மருத்துவர்கள் அளிக்கும் மாறுபட்ட சிகிச்சை

காணொளிக் குறிப்பு, அச்சத்தில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு வித்தியாசமான சிகிச்சை அளிக்கும் கோவை மருத்துவர்கள்
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டின் முக்கிய நகரமான கோவையில் கொரோனா நோயாளிகளுக்கு வித்தியாசமான சிகிச்சை அளிக்கிறார்கள் சில மருத்துவர்கள். உடல் நலத்தோடு மன நலமும் கவனத்தில் எடுத்து கொள்ளப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :