டிக் டாக் தடை ஓராண்டு நிறைவு: பின்தொடர்பாளர்களை இழந்து தவிக்கும் பிரபலங்கள்

காணொளிக் குறிப்பு, டிக் டாக் தடை ஓராண்டு நிறைவு: பின்தொடர்பாளர்களை இழந்து தவிக்கும் பிரபலங்கள்
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றிற்கு ஊறுவிளைக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி கடந்த ஆண்டு டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது. இதையடுத்து, பலரும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட மற்ற செயலிகளுக்கு மாறினர். ஆனால், டிக்டாக்கில் இருந்த அளவுக்கு பின்தொடர்பாளர்களை பெற சிரமப்படுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :