பிளஸ் டூ தேர்வு ரத்து: மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எவ்வாறு வழங்கப்படும்?

காணொளிக் குறிப்பு, பிளஸ் டூ தேர்வு ரத்து: மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எவ்வாறு வழங்கப்படும்?
பிரசுரிக்கப்பட்டது

கொரோனா வைரஸ் பெருந்தொற்றை கருத்திற்கொண்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைப் போன்று தமிழ்நாட்டிலும் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு மதிப்பெண் எப்படி வழங்கப்படும்?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :