தமிழ்நாடு ஊரடங்கு: எந்தெந்த ஊரில் முழு ஊரடங்கு? எங்கெல்லாம் தளர்வுகள்?

காணொளிக் குறிப்பு, தமிழகத்தில் ஊரடங்கு: எந்தெந்த ஊரில் முழு ஊரடங்கு? எங்கெல்லாம் தளர்வுகள்?
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜுன் 14ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அமலில் இருக்கும் முழு ஊரடங்கு வரும் 7ஆம் தேதி காலை முடிவுக்கு வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :