கறுப்பு பூஞ்சை: "கண்ணை எடுத்தால்தான் நான் உயிர் பிழைப்பேன் என்றார்கள்"
பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவின் 67 வயதான பண்டிட் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்தார். மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த அவருக்கு வேறு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. உயிரைக் காப்பாற்ற ஒரு கண்ணை எடுக்க வேண்டும் என்றார்கள்...
பிற செய்திகள்:
- உ.பி அரசியல்: மோதி - அமித் ஷாவுக்கு நேரடி சவால் விடுக்கத் துணிந்தாரா யோகி ஆதித்யநாத்?
- சீனா உதவியுடன் பாகிஸ்தான் தயாரித்த கொரோனா தடுப்பூசி - என்ன காரணம்?
- மோதி அரசுக்கு எதிர்பாராத நல்ல சேதியைச் சொல்கிறதா ஜிடிபி புள்ளிவிவரம்?
- "பாஜக வளர்ச்சிக்கு திமுக உதவுகிறது" - பாஜகவின் புதிய தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம்
- கொரோனா வார்டுகளில் நெஞ்சை பதற வைத்த உண்மை கதைகள்
- கடுகு உற்பத்தியில் மிகுதி - ஆனாலும் எண்ணெய் விலை உயர்வது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்