கங்கை கரையில் குவிந்த சடலங்கள்: சம்பிரதாயமா? கோவிட் மரணமா? தொடரும் மர்மம்

காணொளிக் குறிப்பு, கங்கை நதிக்கரையில் குவியும் சடலங்கள் - யார் பொறுப்பு?
பிரசுரிக்கப்பட்டது

பிரயாக்ராஜின் கங்கை நதிக்கரையில் புதைக்கப்பட்டிருக்கும் நூற்றுக் கணக்கான சடலங்களின் படங்கள், தேசிய அளவில் பரவலாக பேசப்பட்டது. இது குறித்து உத்தரப் பிரதேச அரசு என்ன கூறுகிறது?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :