வானியல் படங்களை எடுத்து அசத்தும் சென்னை மருத்துவர் சுரேஷ் மோகன்
பிரசுரிக்கப்பட்டது
வானியல் தொடர்பான ஆய்வுகள் மீது ஆர்வம் கொண்ட, சென்னையை சேர்ந்த தொழில் முறை மருத்துவர் சுரேஷ் மோகன் ஹாபி ஆஸ்ட்ரோஃபோட்டோகிராபராக வானியல் படங்களை எடுத்து அசத்திக் கொண்டிருக்கிறார்.
காணொளி தயாரிப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்