வைரமுத்துவுக்கு ஓஎன்வி விருது: எதிர்ப்பு தெரிவித்த நடிகை பார்வது; சின்மயி கூறியது என்ன?

பிரசுரிக்கப்பட்டது

மலையாள கவிஞரும் பாடலாசிரியருமான ஒஎன்வி குறுப்புவின் பெயரில் உள்ள இலக்கியத்துக்கான விருது தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதற்கு நடிகை பார்வதி எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இந்த விருது குறித்து மறுபரிசீலனை செய்யப்போவதாக விருது ஓஎன்வி கல்சுரல் அகாதெமி தெரிவித்திருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :