இந்தியாவில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் சொல்வது என்ன?

பிரசுரிக்கப்பட்டது

டிஜிட்டல், சமூக ஊடகங்களுக்கு இந்தியாவில் ஆளும் நரேந்திர மோதி அரசு விதித்துள்ள கட்டுப்பாடு இன்று அமலுக்கு வந்துள்ளது. இதையொட்டி, ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடக தளங்கள் அரசின் உள்நாட்டு விதிகளை ஏற்பதாக கூறியுள்ளன. ஆனால், வாட்ஸ்அப் நிறுவனம் அதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :