கொரோனா இரண்டாம் அலை: 'ஓயாத மரண ஓலம்' டெல்லியில் வசிக்கும் ஒரு பிபிசி செய்தியாளரின் வேதனைப் பதிவு
பிரசுரிக்கப்பட்டது
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வரிசையில் தலைநகர் டெல்லி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நகரில் எங்கும் உதவிகளை கேட்டு அலைந்து கொண்டிருந்த மக்கள். ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனையில் இடம் இல்லை என அந்த துயர சூழலை விவரிக்கிறார் பிபிசி செய்தியாளர் விகாஸ் பாண்டே.
பிற செய்திகள்:
- இரு வேறு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் உங்கள் உடலில் என்னாகும்?
- செர்னோபில் அணு உலை அருகில் விளைந்த ஆப்பிளிலிருந்து தயாரித்த மதுபானம் பறிமுதல்
- இஸ்ரேல் - பாலத்தீன சண்டை: இந்தியா ஆதரிப்பது யாரை?
- கொரோனாவால் பெற்றோர்கள் இறந்து அனாதையாகும் குழந்தைகள்: நேரடியாக தத்து எடுக்க முடியுமா?
- ரெம்டெசிவிர் மருந்து உயிரைக் காக்குமா? கொரோனா சிகிச்சையில் இதன் பங்கு என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்