ஆக்சிஜன் செவிலியர்: மகாராஷ்டிராவின் நந்தர்பரில் புதிய முயற்சி

காணொளிக் குறிப்பு, ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்கிய மகாராஷ்டிராவின் நந்தர்பர் மாவட்டம்
பிரசுரிக்கப்பட்டது

இந்தியா முழுவதும் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை நிலவிவரும் நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நந்தர்பர் மாவட்டத்தில் பற்றாக்குறை ஏதுமில்லை.

இந்த மாவட்டத்திலேயே பிறந்து தற்போது ஆட்சியராக இருக்கும் நரேந்திர பரூட் பல்வேறு புதுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டுவரை இந்த மாவட்டத்தில் ஆக்சிஜன் தயாரிப்புக்கான ஆலைகள் ஏதும் கிடையாது. ஆனால் இப்போது 3 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் இருக்கின்றன. இதற்குப் பின்னணியில் உள்ள பல்வேறு முயற்சிகள் பற்றி இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :