You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆந்திர கொரோனா வைரஸ் திரிபு: வதந்திகளும் உண்மைகளும்
பிரசுரிக்கப்பட்டது
ஆந்திராவில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் கொரோனா வைரஸ் திரிபு ஆயிரம் மடங்கு அதி வேகமாகப் பரவுகிறதா?
இந்த கொரோனா வைரஸ் திரிபால்தான் மற்ற இந்திய மாநிலங்கள் ஆந்திரப் பிரதேச மக்களை கண்டால் அச்சப்படுகிறார்கள். 'ஆந்திர பிரதேச கொரோனா திரிபு' இந்த சொல் தற்போது எல்லோரையும் பயத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இது பற்றிய முழு பின்னணியையும் இந்த காணொளியில் பார்க்கலாம்.
செய்தி: பல்லா சதீஷ், பிபிசி தெலுங்கு
பிற செய்திகள் :
- திருப்பதியில் ஆக்சிஜன் இல்லாமல் இறந்த 11 கொரோனா நோயாளிகள்
- காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜெருசலேம் தாக்குதலுக்கு பதிலடி; அல்-அக்சா மசூதியில் வன்முறை
- இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை - கவலை தரும் தொற்று தரவுகள்
- கொரோனா நோயாளிகளை தாக்கும் மியூகோர்மைகோசிஸ்: தற்காப்பது எப்படி?
- பிகாரை தொடர்ந்து உ.பி காஸிபூர் நதிக்கரையிலும் ஒதுங்கிய சடலங்கள்
- கும்பமேளா திருவிழா கொரோனா சூப்பர் ஸ்பிரெட்டரா? பதற வைக்கும் களத்தகவல்
- 'இந்திய கொரோனா திரிபு சர்வதேச கவலைக்குரியது' - தடுப்பூசி, மருந்துகள் வேலை செய்யுமா?
- ரஷ்ய பள்ளி துப்பாக்கி சூட்டில் சிறுவர்கள், ஆசிரியர் பலி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்