குஜராத்தில் ஆட்டோ ஆம்புலன்ஸ் – நெகிழவைக்கும் ஓட்டுநர்கள் - கொரோன வைரஸ் இரண்டாம் அலை

காணொளிக் குறிப்பு, ஆட்டோவில் ஆம்புலன்ஸா? – நெகிழவைக்கும் ஓட்டுநர்கள்
பிரசுரிக்கப்பட்டது

அகமதாபாத் நகரில் ஆட்டோ ஓட்டுநர்கள், மக்களுக்கு சேவை செய்வதற்காக தங்கள் ஆட்டோக்களை ஆம்புலன்ஸை போல மாற்றி அமைத்துள்ளனர்.

ஆட்டோ ஓட்டுநர்களின் இந்த புதிய முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :