கார்பன் காலடித்தடம்: புவியை மூச்சுத் திணற வைக்கும் வாயுக்களும், தீர்வுகளும்

காணொளிக் குறிப்பு, கார்பன் காலடித்தடம்: புவியை மூச்சுத் திணற வைக்கும் வாயுக்களும், தீர்வுகளும்
பிரசுரிக்கப்பட்டது

கார்பன் ஃபுட்ப்ரின்ட் என்றால் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா?

இதை தெரிந்து கொள்வதற்கு முன் நாம் ஒவ்வொருவரும் எவ்வளவு கரியமில வாயுவை வெளியேற்றுகிறோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :