கொரோனாவிலிருந்து மீண்ட 90 வயது பாட்டி - ட்ரெக்கிங் செய்து அசத்தல்

காணொளிக் குறிப்பு, கொரோனாவிலிருந்து மீண்ட பாட்டி - ட்ரெக்கிங் செய்து அசத்தல்
பிரசுரிக்கப்பட்டது

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட பிறகு 90 வயது தமயந்தி பிங்கே 3050அடி உயரம் கொண்ட மகராஷ்டிராவின் கோரை கோட்டையில் ட்ரெக்கிங் செய்துள்ளார்.

தமயந்தி பிங்கே இரண்டு மாதங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதன்பின் 15 நாட்கள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு பின் குணமடைந்தார் .

குணமடைந்தபின் தனது குடும்பத்துடன் ட்ரெக்கிங் செய்துள்ளார் தமயந்தி.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :