You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குஜராத் அகமதாபாத்தில் ஆம்புலன்ஸ்களாக மாறிய ஆட்டோக்கள்
பிரசுரிக்கப்பட்டது
அகமதாபாத் முழுவதும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரிசையாக நிற்பதை காண முடிகிறது.
இந்த நேரத்தில் அகமதாபாத்தின் ஆட்டோ ஓட்டுநர்கள், மக்களுக்கு உதவ .முன்வந்துள்ளனர்.
ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் சேர்ந்து ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியுள்ளனர். தற்போது அகமதாபாத்தில் 20 ஆட்டோ ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன.
பிற செய்திகள் :
- திமுக சட்டமன்ற குழு தலைவரானார் மு.க. ஸ்டாலின் - அடுத்தது என்ன?
- காலமானார் டிராஃபிக் ராமசாமி: துயர் நிறைந்த இறுதி நிமிடங்கள்
- திருமாவளவனின் 4 வியூகங்கள் - பொதுத்தொகுதிகளில் விசிக வென்றது எப்படி?
- கொரோனா அலை: மிக மோசமான நிலையில் டெல்லி, ராணுவ உதவியை கோரும் அரசு
- மூன்றாவது இடத்தில் சீமான்: நாம் தமிழருக்கு விழுந்த வாக்குகள் சொல்வது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்