பினராயி விஜயன்: கைத்தறி நெசவாளர் முதல் கேரள முதல்வர் வரை

பிரசுரிக்கப்பட்டது

கேரளாவில் சிபிஎம் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியை (எல்.டி.எஃப்) வெற்றிக்கு வழிநடத்திய பினராயி விஜயன், இரண்டு அசாதாரணமான சக்தி வாய்ந்த அரசியல் பிரமுகர்களுடன் ஒப்பிடப்படுகிறார். இந்தியாவில் ஒரு தலைவரோடும், முந்தைய சோவியத் ஒன்றியத்தின் தலைவர் ஒருவரோடும் அவர் ஒப்பிடப்படுகிறார்.பினராயி விஜயனை அவரது விமர்சகர்களும், தீவிர ரசிகர்களும் `` வேட்டி கட்டிய மோதி" என்றும் ``கேரளாவின் ஸ்டாலின், '' என்றும் வருணிக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: