எக்சிட் போல்: திமுகவுக்கு மெகா வெற்றியா? விரிவான தகவல்கள்
பிரசுரிக்கப்பட்டது
ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் முடிவடைந்திருக்கும் நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கலாம் என தெரிவிக்கின்றன. புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரசிற்கு சாதகமாக கருத்துக் கணிப்புகள் வெளியாகியிருக்கின்றன.
வெவ்வேறு நிறுவனங்கள் நடத்திய அந்த கருத்துக் கணிப்புகள் என்ன கூறியுள்ளன என்பதை இந்த காணொளியில் தொகுத்து வழங்கியிருக்கிறோம்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்