அன்னதானம் போல ஆக்சிஜன் தானம் செய்யும் சீக்கியர்கள்

காணொளிக் குறிப்பு, ஆக்சிஜனுக்காக தவிக்கும் நோயாளிகளுக்கு கரம் கொடுக்கும் நெஞ்சங்கள்
பிரசுரிக்கப்பட்டது

டெல்லியை அடுத்த காஜிபாத்தில் உள்ள இந்திராபுரத்தில் ஆக்சிஜன் வசதியின்றி அல்லல்படும் நோயாளிகளுக்கு உதவுவதற்காக ஆக்சிஜன் வழங்கும் சேவையில் ஈடுபட்டு வருகிறார்கள் சீக்கியர் சமூகத்தினர். 24 மணி நேரமும் ஆக்சிஜன் சிலிண்டர்களை கொண்டு வர மூன்று நபர்களை இவர்கள் நியமித்திருக்கிறார்கள்.

கொரோனா வைரஸின் உச்சத்தை அனுபவிக்கும் தலைநகரவாசிகளுக்கும் அண்டை மாநில எல்லையான காஜியாபாத் நகரவாசிகளுக்கும் உதவும் இந்த சீக்கிய சமூக நெஞ்சங்களின் கள சேவையை இந்த காணொளியில் பார்க்கலாம்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :