கொரோனா அலை வேகம்: தமிழ்நாட்டில் என்ன சிகிச்சை? கே.எம்.சி. பேராசிரியர் பரந்தாமன் விளக்கம்
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டில் கொரோனா முதல் அலையைவிட இரண்டாவது அலை தீவிரமாகப் பரவிவருகிறது. இந்நோயால் தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது. முதல் அலைக்கும் இரண்டாவது அலைக்கும் என்ன வித்தியாசம்? எவ்விதமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது?
பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பேசிய சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் பரந்தாமன்.
பிற செய்திகள்:
- தமிழகத்தில் முழு முடக்கத்தால் குறைந்த வாகன போக்குவரத்து, கடலூரில் வீதியில் நடந்த திருமணம்
- நரேந்திர மோதி உருக்கம்: "கொரோனா வதந்திகளை தவிருங்கள்"
- என்.வி.ரமணா இந்தியத் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பு - யார் இவர்?
- ஆக்சிஜன் போதாமல் 26 நோயாளிகள் பலி: டெல்லி, பஞ்சாப் மருத்துவமனைகளில் அவலம்
- கங்கைகொண்ட சோழபுரம் அகழாய்வில் வெளிப்பட்டது ராஜேந்திர சோழன் அரண்மனையா?
- கொரோனா தடுப்பூசி: இரண்டாம் டோஸ் போடவில்லை என்றால் என்னவாகும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: